சவேந்திர சில்வா மீதான தடைக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உறுதி

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் Hon.Dean Russell MP தெரிவிப்பு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டு மென்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானியாவின் Watford தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Dean Russell MP அவர்கள் தெரிவித்தார். நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான Hon. Dean Russell MP எம்.பி. அவர்களின் … Continue reading சவேந்திர சில்வா மீதான தடைக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உறுதி